நூறுநாள்மகிழ்ச்சி நாள் - 5
என்ன டா இன்னிக்கு மகிழ்ச்சி பதிவு எதுவும் வரலையே னு யோசிச்சிக்கிட்டு இருந்தீங்களா? இதோ, கொஞ்சம் லேட் ஆயிடுச்சு!
நூறுநாள்மகிழ்ச்சி நாள் - 5:
இன்று மகிழ்ச்சியை உருவாக்க நானாக மெனக்கெடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்பொழுது இன்று நான் மகிழ்ச்சியாக இல்லயா? என்று யோசித்து பார்த்த போது என்னுள் நான் காணும் மாற்றங்களை உணர்ந்தேன். இந்த மகிழ்ச்சி பயிற்சியை தொடங்கிய இந்த சில நாட்களிலேயே என்னுள் பொறுமையும் புரிதலும் அதிகரித்திருப்பதை உணர்கிறேன். சாதாரணமாக சிறிய விஷயங்களுக்கெல்லாம் முகத்தை சுழிக்கும் சுபாவம் என்னிடம் அதிகம். ஆனால் கடந்த சில நாட்களாக அதை தவிர்க்க முயல்கிறேன். இதன் மூலம் நானும் என்னை சுற்றி இருப்பவர்களும் கூட மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிகிறது. இதனால் ஒரு விதமான மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது. இந்த பயிற்சியின் பலன் உள்ளே ஊற ஆரம்பித்திருப்பதாக தோன்றுகிறது. உங்களுக்கும் இது நடக்கிறதா என்று முயன்று பாருங்களேன்.
இன்றைய பதிவு விரைவில்.

Comments
Post a Comment