#நூறுநாள்மகிழ்ச்சி நாள் 6
#நூறுநாள்மகிழ்ச்சி நாள் 6: எனது உயிர் தோழி Ganga Bharani எழுதி வெளியாகி உள்ள இரண்டு புத்தகங்களையும் ஆர்டர் செய்திருந்தேன். இன்று வந்து சேர்ந்தன. எனக்கு வாழ்க்கையில் தெளிவும்,நம்பிக்கையும் ஏராளமாக தேவைப்பட்ட போது எனக்கு தோள் கொடுத்த தோழி.
என்னை blog எழுதச்சொல்லி ஊக்கப்படுத்திய தோழியும் இவளே.
இந்த தோழியின் எழுத்து முயற்சிக்கு எப்போதும் துணை நின்று ஊக்கம் அளிக்க ஆசை. அவளது கனவுகளை புத்தகங்களாகவும்,பாராட்டுகளாகவும் காணும்போது மிக்க #மகிழ்ச்சி.
Comments
Post a Comment